• slide 1
  • slide 2
  • slide 3

Welcome

Linda

மதுரை மாநகரில் மிகவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது எங்களது அனு ஃபுட்ஸ். நாங்கள் சமையலுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் தரமானதாகவும், மிகக் குறைந்த விலையிலும் விற்பனை செய்து வருகிறோம். மேலும், நாங்கள் அனைத்து தரமான பொருட்களையும் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். உங்களுடைய சமையல் தேவைக்கு ஏற்ப அனைத்து பொருட்களும் எங்களது அனு ஃபுட்ஸில் குறைந்த விலையில் கிடைக்கும்.

Cooking Items

Nancy

Rice/Gram Flour

Traditional Indian Foods

Mary

Chillies Powder

Coriander Powder

Helen

Appalam

Turmeric Powder

About Us

மதுரை மாநகரில் அமைந்துள்ளது உங்கள் அனு ஃபுட்ஸ். எங்களிடம் சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் சிறப்பாக தயார் செய்து தரப்படும். நாங்கள் அப்பளம், கூட்டு பெருங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் என சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் மிகச்சிறப்பாக தயார் செய்து விற்பனை செய்கிறோம்.

சமையலுக்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதில் முன்னோடியாக செயல்பட்டு வருகின்றது எங்களது அனு ஃபுட்ஸ். மேலும், நாங்கள் அனைத்து பொருட்களையும் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்.

நமது அனு ஃபுட்ஸில் அனைத்து விதமான சமையல் பொருட்களையும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் விரும்பும் விதத்தில் பொடியாக தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

portfolio image 1
portfolio image 1
portfolio image 1
portfolio image 1
portfolio image 1
portfolio image 1
portfolio image 1
portfolio image 1
portfolio image 1

Snap Shots

Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu Anu

Contact



Anu Foods - Appalam Manufacturer And Exporter Madurai

Plot No: 3298, TNHB Colony, West Anuppanadi,

Madurai - 625009.

Mr. V. Balasubramanian - (+91) 9894457999

Land Line : 0452 - 3207999, 2698999

www.appalam.co.in

www.etownmadurai.com/anufoods-applaammanufacturers-and-exporters

Location